நடிகையர் திலகம் :
நல்ல அனுபவம்..
சாவித்திரிப் பற்றி நிறைய explore செய்ய தூண்டியது...
கீர்த்தி சுரேஷ் You beauty.
What a stunning performance..
அப்படியே சாவித்திரியை மீட்டுருவாக்கம் செய்திருக்கார்.
மாயாபஜார் பட பாடல் எல்லாம் அட்டகாசம்.
கேரியர் ஆரம்பித்திலிருந்து முடிவு வரை அவரின் தோற்றத்தில் நடிப்பில் சிறந்த Transformation.
இந்த கடின உழைப்புக்காகவே கீர்த்தி சுரேஷை கொண்டாட வேண்டும்.
துல்கர் மிகவும் பிடித்த நடிகர்.. இதிலும் சிறந்த நடிப்பு.. ஆனால் ஏனோ ஜெமினியாக அவரை உள்வாங்க முடியவில்லை ..
ஆனால் படத்தில் கீர்த்தியை (சாவித்தியை) "அம்மாடி" என்று அழைக்கும் அந்த அழகுக்காகவே துல்கருக்கு முத்தங்கள்..
அந்த "அம்மாடி" என்ற ஒற்றை வார்த்தை கடத்தும் உணர்வு அலாதியானது.
சாவித்திரியின் பெருமை அதிகமாகவே இருப்பது, இது ஒரு Honest Biopic இல்லையோ என்று தோன்றுகிறது. ஜெமினியைப் பற்றியும் மேலோட்டமாக தொட்டுவிட்டு வில்லனாக மட்டும் பிரதிபலிப்பது பெரிய உறுத்தல்.. அது உண்மையாகக் கூட இருக்கலாம். படத்தில் ஜெமினி தான் சாவித்திரிக்கு குடியை அறிமுகப்படுவது போல் காட்சி உண்டு. ஆனால் சாவித்தியின் மகளே ஒரு பேட்டியில் சாவித்திரியின் குடிப்பழக்கம் ஜெமினியால் அல்ல. ஆனால் அவருடன் ஏற்பட்ட ego பிரச்சினை பின் ஜெமினி நான்காவதாக இன்னொரு பெண்ணை மணம் முடித்தது போன்ற காரணங்களால் குடிப்பழக்கம் அதிகமானது என்று கூறியுள்ளார்.
எதற்கும் உதவாத அந்த சமந்தா - விஜய் தேவரகொண்டா காட்சிகள் இல்லாமல் சாவித்திரி யின் வாழ்க்கையை, ஜெமினி-சாவத்தரி உறவை இன்னும் explore செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும்.
Must watch for Keerthy Suresh.. 😘😘

No comments:
Post a Comment